சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில்
சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில் காரணீஸ்வர் கோவில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர்,…