திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது….
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். காலை, இரவு…