திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் : தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி திருப்பதி மலையில் இலவச தரிசன கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருப்பதி…