புரட்டாசி பிரமோற்சவம்: திருப்பதியில் செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புரட்டாசி வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.…