சென்னை:

ஜனாதிபதி தேர்தலையொட்டி தி.மு.க.விடம் ஆதரவு கோரியது பா.ஜ.

ஜனாதிபதி தேர்தலையொட்டி பா.ஜ. கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தி.மு.க. ஆதரவை பா.ஜ.கேட்டது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினிடம் தொலை பேசி வாயிலாக ஆதரவு கேட்டார்.