Author: vasakan vasakan

பெண்களின் தீவிர மாதவிடாய் பிரச்னைக்கு விரைவில் விடுதலை….புதிய மருந்து கண்டுபிடிப்பு

லண்டன்: தீவிர மாத விடாயை விரைந்து குணமாக்கும் மருந்தை லண்டனில் உள்ள எடின்பெர்க் பலக்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ரத்தப்போக்கு விரைந்து நிறுத்தப்படும் என்று அவர்கள்…

இளையராஜா ஐயர் தான்: பாரதிராஜாவுக்கு எச்.ராஜா பதில்

சென்னை: நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, “இசையமைப்பாளர் இளையராஜா ஐயர் போல் நடந்து கொள்கிறார்” என்று பேசினார். இது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.…

ஆன்மீக அரசியல் சந்தையில் ஆன்மா -4

உலகில் மிகுந்திருப்போர் யாரென்று பார்த்தால்… அ. குமரேசன் குடும்ப நண்பர் ஒருவர் தனது குடும்பத்தாருடன் கலந்துகொள்ளச் சென்ற ஆத்ம சரீர சுகமளிக்கும் ஒரு அற்புத மகிமை ஜெபக்கூட்டத்திற்கு…

பேருந்து கட்டணம் குறைப்பு திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!:  கனிமொழி எம்.பி.

சென்னை: தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பது திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி,…

சோடா பாட்டில் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறாரே ஜீயர்?

ரவுண்ட்ஸ்பாய் கேள்வி: தனது, சோடா பாட்டில் வீச்சு.. கல்லெறி பேச்சுக்கு வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளாரே.. ராமண்ணா பதில்: இதைக் கேட்கும்போது…

சோடா பாட்டில்,  கல்லெறி பேச்சுக்கு ஜீயர் மன்னிப்பு

சோடா பாட்டில், கல்லெறி பேச்சுக்கு ஜீயர் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கட்டுரையை, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் அவர்…

கொலம்பஸை மிஞ்சிய ஐந்து தமிழர்களின் கடற்பயணம்!

ஈழத்தமிழர்கள் அமெரிக்காவுக்கே கப்பல் விட்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை. அதுவும் 1930களிலேயே! அந்த காலகட்டத்தில், வல்வெட்டித்துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக்கப்பல் வணிகம் செய்து…

நாகரீகம் தெரியாத விஜயேந்திரர்: நடிகர் விஜய் சேதுபதி!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற நாகரீகம் தெரியாதவர் விஜயேந்திரர் என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்த தெரிவித்துள்ளார். . நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காஞ்சி…

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம்….ரஜினி

சென்னை: தூத்துக்குடி நிர்வாகிகள் வீட்டு நிகழ்ச்சியில் ரஜினியின் வீடியோ பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில்ல ரஜினி பேசுகையில், ‘‘ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.…

பிப்.9ல் பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகளுக்கு மோடி பயணம்

டில்லி: பிரதமர் மோடி பிப்ரவரி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலில் பாலஸ்தீனம் செல்லும்…