Author: vasakan vasakan

பயங்கரவாத அமைப்புக்கு மனைவியை பாலியல் அடிமையாக்கிய வாலிபர் கைது

சென்னை: மதமாற்றி திருமணம் செய்த மனைவியை பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமையாக ஒப்படைத்த புகாரில் வாலிபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கன்னூரைச் சேர்ந்தவர்…

பிரதமர் மோடிக்கு ஒரே மாற்று ராகுல்காந்தி தான்….காங்கிரஸ்

டில்லி: பிரதமர் மோடிக்கு ஒரே மாற்று ராகுல்காந்தி தான் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு…

டில்லி: ‘எனது மகன் கொலைக்கு மத சாயம் பூச வேண்டாம்’….தந்தை கதறல்

டில்லி: மேற்கு டில்லியை சேர்ந்த அன்கித் சக்சேனா என்ற 23 வயது போட்டோகிராபர் சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த ஒரு இஸ்லாமிய…

கூட்டணியில் இருந்துகொண்டே பாஜக.வுக்கு குடைச்சல் கொடுக்க தெலுங்கு தேசம் முடிவு

ஐதராபாத்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை தெலுங்கு தேசம் எடுக்கவில்லை. மாறாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவும், நிதி பெற மத்திய…

தென் ஆப்ரிக்கா: 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்…

மகாராஷ்டிராவில் போலி ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப் பணி….11,700 பேருக்கு சிக்கல்

மும்பை: போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த 11,700 ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலி சான்றிதழ் மூலம் பல்கலைக்கழகம், அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் பட்டங்களை…

மாலத்தீவு அதிபரை பதவி நீக்க உச்சநீதிமன்றம் முடிவு….அட்டார்னி ஜெனரல் குற்றச்சாட்டு

மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் முகமது அனில் குற்றம்சாட்டியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

இந்தியாவில் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு….மத்திய அமைச்சர்

போபால்: ஆட்டோ கட்டணத்தை விட இந்தியாவில் விமான கட்டணம் குறைவாக உள்ளது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம்…

24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு மும்பை ஏர்போர்ட் சாதனை

மும்பை: உலகளவில் ஒரு ஓடுபாதையை கொண்டு மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் மும்பை விமானநிலையமும் ஒன்று. இந்தியாவில் இது 2வது பெரிய விமான நிலையமாகும். கடந்த…

2017ம் ஆண்டில் 7,000 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்

டில்லி: 2017ம் ஆண்டில் 7 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் அதிகமாகும். கோடீஸ்வரர்கள் வெளியேறுவதில்…