Author: vasakan vasakan

பிஎன்பி மோசடி: கடந்த மாதமே நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பி ஓட்டம்

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் கோடீஸ்வர வைர வியாபாரி நிரவ்…

பொது இடத்தில் சிறுநீர் கழித்த பாஜக அமைச்சர்…..சமூக வலை தளங்களில் கண்டனம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தூய்மை இந்தியா திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பாஜக அரசின் சுகாதார துறை அமைச்சராக இருப்பவர் காளிசரண் சாரப்.…

​கேரளா: கர்ப்பிணி வயிற்றில் உதை…  கம்யூ. பிரமுகர் செய்த கொடூரம்

கோழிக்கோடு: கர்ப்பிணி வயிற்றில் உதைத்து சிசு கொல்லப்பட்ட கொடூரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஜோஸ்னா ஷிபி,…

ஐஏஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் ஒரு செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ நாகராஜன், தரேஷ் அகமது,…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ படுகொலை

திண்டுக்கல்: வேடசந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் வெட்டிக் கொல்லப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2001-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆண்டிவேல்.…

12 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி.யாக பதவி உயர்வு

சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேருக்குளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலக செய்திகுறிப்பில்,‘‘ 2004ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு…

ஐபிஎல் முதல் போட்டி: ஏப்ரல் 7ல் சென்னை-மும்பை அணி மோதல்

டில்லி: ஏப்ரல் 7ம் தேதி ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது.…

‘கண்ணடி’ நாயகி பிரியா நாயர் திரைப்படத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், கதாநாயகி பிரியா வாரியர் கண் அடித்து…

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல இலவச பயணம்….பாஜக புது வாக்குறுதி

டில்லி: ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு இலவச பயண ஏற்பாடு செய்யப்படும் என்று பாஜக வாக்குறுதி…

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி.யால் பக்கோடா வியாபாரிகளும் பாதிப்பு….மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பக்கோடா வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பக்கோடா விற்பனை செய்வதும் வேலைவாய்ப்பு தான் என்று…