சென்னை:

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலாளர் ஒரு செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ நாகராஜன், தரேஷ் அகமது, அனிஷ் குமார், பாலாஜி, சம்பத், மகேஸ்வரன், மகேஸ்வரி, அமுதவள்ளி, பழனிசாமி, மதிவாணன், ஜெயகாந்தன், பாஸ்கரன்.

சாந்தா, கருணாகரன், நடராஜன், ராஜாராமன், நாகராஜ், செல்வராஜ், லில்லி, சுப்பிரமணியம் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.