ஜெயலலிதா சிலையின் முகம் சீரமைக்கப்படும்
சென்னை: சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையின் முகம் சீரமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழக…