சிலையை சீரமைத்துத் தருகிறேன்: ஜெ., சிலையை செய்த சிற்பி பேட்டி
குறுகிய காலத்தில் செய்யப்பட்டதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம் என்று ஜெயலலிதா சிலையை செய்தி சிற்பி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை…