ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்பான் வடமேற்கில் சேராம் கடலின் மையப் பகுதியின் 11.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
இதனால் சுனாமி அபாய் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.