நெல்லை: பள்ளி விளக்குகளால் மாணவர்களின் கண்பார்வை பாதிப்பு!
நெல்லை: நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் மிக அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில்…