ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் பீஸ் போன பல்புகள்!: பாரதிராஜா ஆவேசம்
நல்ல தலைவர்களை, அமைச்சர்களை உருவாக்குபவராக ரஜினி இருக்கலாம். ஆனால் அவர் தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீண்டும் தெரிவித்துள்ளார். “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு…