சென்னை:

சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள சூப்பர் மார்கெட்டில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.