Author: vasakan vasakan

ஊழல் வழக்கில் தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஜோகனஸ்பர்க்: ஊழல் வழக்கில் தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தில் ஆஜரானார். தென் ஆப்பிரிக்கா அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா ( வயது 75).…

மாயவரம் அருகே குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு

மாயவரம்: குரல் வளம் வேண்டி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சீர்காழி அருகே அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சமீபகாலமாக குரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

கொல்கத்தா: பென்சன் பெறுவதற்காக இறந்த தாய் உடலை 3 ஆண்டு பாதுகாத்த மகன் கைது

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி சாலையில் வசித்து வருபவர் சுபாபிரதா மஜூம்தார் (வயது 47). லெதர் டெக்னாலஜி படித்துள்ளார். இவரது தயார் பினா மஜூம்தார்.…

இந்தியாவில் தயாராகும் 3டி தொழில்நுட்ப செயற்கை உடல் உறுப்புகள்

டில்லி: விபத்து மற்றும் பிறவி ஊனத்தை மறைக்கும் வகையிலும், அவர்களும் மற்றவர்களை போல் இயல்பான தோற்றம் அளிக்கும் வகையில் செயற்கை உடல் உறுப்புகள் பொருத்திக் கொள்ளும் வழக்கம்…

அண்ணா பல்கலை து. வேந்தராக கன்னட சூரப்பா நியமனம்:  அன்புமணி எதிர்ப்பு

அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு…

அண்ணா பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி 2016ம் ஆண்டு மே முதல் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு…

மும்பை: வெளிநாடு தப்ப முயன்ற ஐசிஐசிஐ சிஇஓ உறவினர் கைது…சிபிஐ விசாரணை

மும்பை: வீடியோகான் முறைகேட்டுவழக்கில் ஐசிஐசிஐ சிஇஒ உறவினர் ராஜீவ் கொச்சாரை சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. ஐசிஐசிஐ சிஇஒ சாந்தா கொச்சார் வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250…

மத்திய அரசைக் கண்டித்து பேருந்திலிருந்து குதித்த இளைஞர் !

நெல்லை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி, ஓடும் பேருந்திலிருந்து குதித்த இளைஞர் பலத்த காயத்துடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

வாக்கு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்தது உண்மைதான்.. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்த மோசடி

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சில தேர்தல்களில், வாக்களிக்கும் எந்திரத்தில் பா.ஜ.க., முறைகேடு செய்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. தேர்தலில் எந்த வேட்பாளருக்கு…

அருண்ஜெட்லிக்கு சிறுநீரக பாதிப்பு….வீட்டிலேயே தீவிர சிகிச்சை

டில்லி: மத்திய நிதியமைச்சர் சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘சிறுநீரகம் சார்ந்த பிரச்னை மற்றும்…