Author: vasakan vasakan

குஜராத் போலி என்வுண்ட்டரில் கொல்லப்பட்டவரின் தந்தை சாலை விபத்தில் பலி

திருவனந்தபுரம்: குஜராத் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவரின் தந்தை கார் விபத்தில் சிக்கி பலியானார். 2004ம் ஆண்டில் குஜராத்தில் போலி என்கவுண்ட்டர் மூலம் இஷ்ராத் ஜகான், பிரனேஷ் பிள்ளை…

சிறுமி பலாத்கார கொலையை ஆதரித்த தனியார் நிறுவன நிர்வாகி பணி நீக்கம்?

திருவனந்தபுரம்: காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு…

சென்னை: மருத்துவ கல்வி நிறுவனத்தில் காவி மயமாக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்

சென்னை: சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவ கருத்தரங்கம் நடக்க இருந்தது. இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களில் ஆர்எஸ்எஸ் மாணவர்…

பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமி புகைப்படம் வெளியீடு….டிவி, பத்திரிக்கைகளுக்கு நோட்டீஸ்

டில்லி: பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுபப்ப உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள…

மருமகன் தற்கொலை முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியினர் தான் காரணம்….வைகோ கண்ணீர்

விருதுநகர்: மருமகன் தற்கொலை முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியினர் தான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின்…

குழந்தை திருமணம்….மாநில அரசுகள் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி: குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தப்படுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக்…

புனேக்கு மாற்றப்பட்ட ஐபிஎல் போட்டிக்கு திடீர் சிக்கல்

புனே: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி எழுந்த எதிர்ப்பு காரணமாக சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கும்…

ரஷ்யாவுடன் ஆயுத இறக்குமதி உறவை குறைக்க இந்தியா திட்டம்

சென்னை: ராணுவ தளவாட பொருட்களுக்கு பெரும்பாலும் இந்தியா ரஷ்யாவை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. ரஷ்யாவுடன் ஆயுத இறக்குமதியை இந்தியா நீண்ட நாட்களாக மேற்கொண்டு வருகிறது.…

மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: 2017ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் மெரீனாவில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மெரீனாவில் போராட்டம் நடத்தவும், கும்பலாக கூடவும் போலீசார்…

சிறுமி கொலை: காஷ்மீரில் பாஜக கூட்டணியை முறிக்க மெஹபூபா முப்தி முடிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 8 வயது சிறுமி காதுவா பகுதியில் பாலியல்…