லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் உனாவ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மருத்துவ கண்காணிப்பாளர், அவசரப் பிரிவு மருத்துவ அதிகாரி ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 3 மருத்துவர்களிடம் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.