Author: vasakan vasakan

நாளை முதல் சுவீடன், பிரிட்டனில் மோடி 5 நாள் சுற்றுப் பயணம்

டில்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை (16-ம் தேதி) முதல் சுவீடன், பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்ஹோமில் 17ம் தேதி நடைபெறும் ஸ்வீடன், நார்வே,…

டில்லி: ராணுவ தளபதிகளின் 6 நாள் மாநாடு நாளை தொடக்கம்

டில்லி: இந்திய ராணுவ தளபதிகள் கலந்தகொள்ளும் 6 நாள் மாநாடு டில்லியில் நாளை தொடங்குகிறது. தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய…

ஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

பெங்களூரு: ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணியை 19 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள்…

உத்தரபிரதேசம்: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணை மீது தாக்குதல்

வாரனாசி: காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கணை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். இவர் உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி அருகே உள்ள கிராமத்தில் உறவினரை…

விஹெச்பி.யில் தொகாடியா சகாப்தம் முடிந்தது

டில்லி: விஹெச்பி அகில உலக தலைவராக 2003ம் ஆண்டு முதல் இருந்து வந்த பிரவீன் தொகாடியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. சமீபகாலமாக பிரதமர் மோடிக்கும் தொகாடியாவுக்கும் இடையே…

சேனல் மதிப்பீடுக்கு டிவி செட் ஆப் பாக்ஸ்களில் சிப் பொருத்த மத்திய அரசு முடிவு

டில்லி: டிவி செட் ஆப் பாக்ஸ்களில் சிப் பொருத்தும் முறையை அமல்படுத்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிராய்க்கு அமைச்சகம் அளித்துள்ள…

பண பற்றாகுறையால் ஏடிஎம்.கள் காலி…..ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை

டில்லி: சில மாநிலங்களில் ரொக்க பற்றாகுறை காரணமாக ஏ.டி.எம்.கள் காலியாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, வங்கி அதிகாரிகளுடன் மத்திய…

விளைச்சல் சரிவு…..கோயம்பேட்டில் காய்கறி விலை 40% உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாத இறுதி வாரம் முதல் காய்கறி விலை உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் தற்போது 40 சதவீத விலை உயர்வு…

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நடவடிக்கை என்ன?…..மோடிக்கு இங்கிலாந்து மாணவர் கூட்டமைப்பு கேள்வி

லண்டன்: குழந்கைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்தில் பயிலம் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள 19 பிரிட்டிஷ்…

காமன்வெல்த் போட்டி நிறைவு: 66 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடம்….முழு விபரம்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 59 வெள்ளிப் பதக்கங்கள்…