Author: vasakan vasakan

ஜெ., ரத்த மாதிரி: அப்போலோ கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதி மன்றம்

சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்பவர் தொடுத்துள்ள வழக்கில், ஜெ ரத்த மாதரியை அளிக்க அப்போலோ மருத்துவமனை கேட்ட கால அவகாசத்தை தர உயர்…

  விஜயகாந்திற்கு நடிகர் வாகை சந்திரசேகர் கண்டனம்

சென்னை: விஜயகாந்தின் இயலாமையை பயன்படுத்தி அவரது குடும்பத்தாரே அவருக்கு உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் புகாருக்கு திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர்…

நண்பருடன் படுக்கையை பகிர சொன்ன கணவன்: தற்கொலை செய்துகொண்ட மனைவி

பெங்களூரு: தனது நண்பனுக்கு மனைவியை விருந்தாக கூறி வற்புறுத்தி மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக…

இந்தோனேஷியா: எண்ணெய் கிணறு தீப்பிடித்து  10 பேர் பலி

இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அசே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இதில்…

“சூர்ப்பனகை” மம்தா பானர்ஜி!: பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

லக்னோ: பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என வர்ணித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள்…

காவிரி நீரை குடிக்கும் வரை கருப்புச்சட்டை : சரத்குமார் சபதம்  

காவிரி நீரை குடிக்கும் வரை தான், கருப்புச்சட்டையை கழற்றப்போவதில்லை என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சபதமிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய…

கருணாநிதி நன்றாக பேசுகிறார்: மு.க. அழகிரி தகவல்

சென்னை: கருணாநிதி நன்றாக பேசுவதாக, மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக பேச முடியாத நிலையில் இருந்து வருகிறார். அவர் தனது கோபாலபுரம்…

  திவாகரனுக்கு  டிடிவி தினகரன் கண்டனம்

தஞ்சாவூர்: சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார் என்று திவாகரனுக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமி…

விஜயவாடாவில் ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா   பறிமுதல்

விஜயவாடா: விஜயவாடாவில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜவாடாவில் போதைபொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக உளவுத்துறை மூலம்…

பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்

மதுரை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அருப்புக்கோட்டை…