Author: vasakan vasakan

தினகரனும், திவாகரனும் காணாமல் போவார்கள்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் அரசியலில் காணாமல் போவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி…

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர் கையில் அதிகாரம்- கனிமொழி குற்றச்சாட்டு

புதுவை போன்ற பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களே அதிகாரத்தை கையில் எடுத்து செயல்படுகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார் தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி எம்.பி. புதுவையில் செய்தியாளர்களுக்கு…

சசிகலா குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவிடம் கூற பயந்தோம்- அமைச்சர் சீனிவாசன்

கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்திய சசிகலா குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவிடம் தெரிவிக்க பயந்துகொண்டிருந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் அ.தி.மு.க.…

ஐபிஎல்: சென்னை-டில்லி அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்…

காரைக்குடி:  ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச்…

சர்ச்சை கருத்துக்களால் அதிருப்தி: திரிபுரா முதல்வருக்கு பிரதமர் மோடி “சம்மன்”

டில்லி: தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் தேப் குமாரை, டில்லிக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி…

1300 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து அந்த கடைகள் மூடப்பட்டன. தேசிய…

இலங்கை:  புதிய அமைச்சரவைபை நாளை பதவி ஏற்பு

கொழும்பு: இலங்கையில் புதிய அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில்…

முறைகேடு   புகார்: இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா

லண்டன்: குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பிரிட்டன் உள்துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து…

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வடகொரியா பயணம்

பெய்ஜிங்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வந்த வட கொரியாவுக்கும், அதைத் தீவிரமாக எதிர்த்து…