Author: vasakan vasakan

 அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து:   செங்கோட்டையன் மறுப்பு

நடிகர் அஜித்துக்கு தான் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து உள்ளார். அஜீத் இன்று (மே 1) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.…

“கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் ஒரு சாதாரண சம்பவம்!”: காஷ்மீர் துணை முதல்வர்

ஸ்ரீநகர்: கத்துவா பகுதியில் நடந்த சிறுமி பலாத்காரம் ஒரு சாதாரண நிகழ்வு என்று கூறி, காஷ்மீர் மாநில புதிய துணை முதல்வர் பதவி ஏற்ற அன்றே சர்ச்சையில்…

குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் செல்போன் செயலியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

சென்னை: குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் புதிய செல்போன் செயலியை கமல்ஹாசன் துவங்கிவைத்தார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில்…

மதுரையில் இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை

மதுரை: மதுரையில் இந்தியன் வங்கி கிளையில் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பணிபுரிந்த…

அட்மிஷன் மறுப்பு….அரசு மருத்துவமனை பார்வையாளர் பகுதியில் குழந்தை பெற்ற பெண்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணியை அவரது கணவர், குடும்பத்தினர் அழைத்து வந்தனர். பிரசவ வலியால் அந்த பெண் துடித்தார்.…

மாவட்ட நீதிபதிகள் 47 பேர் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 47 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 மாஜிஸ்திரேட்கள் நீதிபதிளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்…

ஐபிஎல்: டில்லிக்கு எதிராக சென்னை அணி 211 ரன்கள் குவிப்பு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டில்லி அணிக்கு எதிராக சென்னை அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இன்று நடக்கும் ஐபிஎல்…

காஷ்மீர்: பலாத்கார குற்றவாளிகள் ஆதரவு ஊர்வலத்தில் பங்கேற்றவர் அமைச்சர் ஆனார்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இத தொடர்பாக 8 பேர்…

ஆப்கன் ஹேரட் – டில்லி இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

காபுல்: ஆப்கானிஸ்தான் ஹேரட் நகரில் இருந்து டில்லிக்கு நேரடி விமானச் சேவை இன்று தொடங்கியது. கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் காலத்தில் மத்திய ஆசியாவின் உணவுக் களஞ்சியமாக ஆரியா…

அறிவார்ந்த அம்பேத்கர் ஒரு பிராமணர்….குஜராத் சபாநாயகர் சர்ச்சை பேச்சு

காந்திநகர்: திரிபுரா முதல்வரின் சர்ச்சை பேச்சு சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொது இடங்களில் கவனமாக பேசுங்கள் என்று மோடி பாஜக.வினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால்…