காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது!: ராமதாஸ் குற்றச்சாட்டு
காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “காவிரி நடுவர்…