‘‘எப்போது வேண்டுமானாலும் பேச தயார்’’….வடகொரியா அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு
வாஷிங்டன்: வடகொரியா அதிபர் கிம் ஜாங்.குடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ளளார். இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா இன்று அறிவித்தது.…