Author: vasakan vasakan

மகாராஷ்டிரா: பாஜக அரசின் நிதியுதவியை ஏற்க மதரசாக்கள் மறுப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,889 பதிவு செய்யப்பட்ட மதரசாக்கள் உள்ளன. இவற்றில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல், இந்தி, மராத்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மத பாடத்திட்டங்களை…

தூத்துக்குடி: ஓபிஎஸ் வருகையை முன்னிட்டு மருத்துவமனையில் போலீஸ் கெடுபிடி

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு….முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராட்டம்…

ஓடிசா: பிஜூ ஜனதா தள கட்சியில் இருந்து எம்பி விலகல்

புவனேஸ்வர்: ஒடிசாவில் பிஜூ ஜனதா தள கட்சி ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்து வருகிறார். பிஜூ ஜனதா தளம், பாஜக.வுடன்…

மேற்குவங்கம்: தேர்தல் ஆதாயத்துக்காக மாவோயிஸ்ட் அமைப்புடன் பாஜக கைகோர்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில கிராமப் புற தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் மாவோயிஸ்ட் ஆதரவு பெற்ற ஆதிவாசி சமான்வாய் மஞ்ச் (ஏஎஸ்எம்) என்ற அமைப்புடன் பாஜக…

ரம்ஜான் மாதத்துக்கு ஏற்ற 19 சிறந்த உணவு வகைகள்

சென்னை: ரம்ஜான் மாதத்தில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக 19 வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விபரம்… 1. சியா விதைகள் பெரிய டம்ளர் தண்ணீரில் 2 மணி…

தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடுவதற்கு உத்தரவிட்டவர்கள்..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்த குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட நூறாவது நாள்…

  தோசை தருவீர்களா?: தமிழக பெண்மணியிடம் மோடி ஜாலி பேச்சு

உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை சுட்டுத் தருவீர்களா என்று தமிழக பெண்ணிடம் பிரதமர் மோடி ஜாலியாக கேட்டார். ஏழை மக்களுக்காக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச…

தூத்துக்குடியில் இருந்து அவசரமாக வெளியேறிய ஓ.பி.எஸ்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசாமல் அவசரமாக சென்னை திரும்பிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற துணை…

கன்னியாகுமரி: மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் நடத்திய…