சென்னை:

ரம்ஜான் மாதத்தில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக 19 வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விபரம்…

1. சியா விதைகள்
பெரிய டம்ளர் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து தினமும் ஒரு டீ ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

2. முட்டை
வாரத்துக்கு 6 முதல் 8 சாப்பிட வேண்டும்.

3. ப்ரோகோலி
வாரத்துக்கு 4 முறை அல்லது 10 கப் சாப்பிடலாம்.

4. பெரி பழம்
வாரத்துக்கு 2 முதல் 3 சிறிய கப் அளவு சாப்பிடலாம்.

5. மஞ்சள்.
பிளாக் டீ, கறி போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

6. அவகோடா
வாரத்துக்கு 2 முதல் 3 அவகோடா சாப்பிடலாம்.

7. அடர் சாக்லேட்.

நாள் ஒன்றுக்கு ஒரு சிறிய சதுர அளவு சாப்பிடலாம்.

8. சால்மன், கானாங்கெழுத்தி, மத்தி மீன்
வாரம் இரு முறை 300 கிராம் வரை சாப்பிடலாம்.

9. கீரை.
வாரத்துக்கு 2 கப் 3 முறை சாப்பிடலாம்.

10. கிரீன் டீ
நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை பருகலாம்.

11. பாதாம் பருப்பு
நாள் ஒன்றுக்கு 8 முதல் 9 பருப்புகள் வரை சாப்பிடலாம்.

12. பூண்டு
தினமும் 2 அல்லது 3 பல் சேர்த்துக் கொள்ளலாம்.

13. கிரேப்ஃப்ரூட்
வாரத்துக்கு 2 பழம் சாப்பிடலாம்.

14. பீட் ரூட்.
வாரத்துக்கு 2 நாட்கள் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 200 கிராம் வரை வேக வைத்து சாப்பிடலாம்.

15. சூவையூட்டப்பட்ட  தயிர்
தினமும் 150 முதல் 180 கிராம் வரை சாப்பிடலாம்.

16. எலுமிச்சை
வெண்ணீருடன் எலுமிச்சை கலந்து காலை நேரத்தில குடிக்கலாம்.

17.ஓட்ஸ்
வாரத்துக்கு 200 கிராம் சாப்பிடலாம். தினமும் 30 முதல் 40 கிராம் வரை சாப்பிடுவது நல்லது.

18. மாதுளை
வாரத்துக்கு 2 முதல் 3 முறை சாப்பிடலாம். அதிகபட்சம் 100 கிராம் வரை சாப்பிடலாம்.

19. கோஜி பெர்ரி
வாரத்துக்கு 2 முதல் 3 முறை சாப்பிடலாம். ஒரு முறை 100 கிராம் வரை சாப்பிடலாம். சாலட் போன்றும், டீ போலவும் கலந்து குடிக்கலாம்.