கோவை: தலித்துகள் மீதான "விநாயகர் சதுர்த்தி" தாக்குதல்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை
கோவை: கோயம்பத்தூர் மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடிய தலித் மக்களை, ஆதிக்க சாதி இந்துக்கள் தாக்கியது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்…