Author: tvssomu

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா எனக்கு வழிகாட்டும்.! டி.ஆர் பேட்டி

இலட்சிய திரைவிட முன் னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியை வெளியிட்டிருந்தோம். இப்போது விரிவாக……

நவராத்திரி: நான்காம் நாளுக்காக சிபாரிசு செய்வாள் தாய்! : வேதா கோபாலன்

இன்று முதல் திருமகளாகிய லட்சுமிக்கான மூன்று நாட்களின் துவக்கம். தாயாரின் வைபவம் சொல்லவும் தீருமோ? பொதுவாகவே மகாலட்சுமியைத் துதித்தால் நமக்குச் செல்வத்தை வாரி வழங்குவாள் என்பதையே நாம்…

 காஷ்மீர்: ராணுவ முகாம் மீது  மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்! ஒரு வீரர் பலி! இருவர் படுகாயம்!

பாரமுல்லா: ஜம்மு காஷ்மீர்: யூரி தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள ராணுவ முகாமைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு…

ஜப பலன் லட்சம் மடங்கு!: வேதா கோபாலன்

(முன் குறிப்பு- இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டு வந்ததில் நீங்கள் சில அபூர்வக் குறிப்புக்களைப் பார்த்திருப்பீர்கள், அதாவது அன்றைக்கு நம் வீட்டுக்கு வரும் தேவி பற்றிய விவரங்களும்…

பலூன், புறா மூலம் இந்தியாவுக்கு 'பூச்சாண்டி' காட்டும்  பாகிஸ்தான்!

டில்லி: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்…

குஜராத் கடற்பகுதியில் பாக். படகு! பிடிபட்டவர்கள் பயங்கரவாதிகளா?

காந்திநகர்: குஜராத் கடற்பகுதியில் சுற்றி வந்த பாகிஸ்தான் படகு பிடிபட்டது. அதில் இருந்த 9 பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள இந்திய…

காவிரி பிரச்சினையில்  மோடி, சோனியா தலையிட வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது…

அப்பல்லோ மருத்துவமனையில்  அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் . அவசர ஆலோசனை!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழக முதல்வர்…

“உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை. ஆனால் தமிழக அரசு எங்களை கைது செய்துவிட்டது!” : கொதிக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள்

சிவகங்கை: உச்சநீதிமன்ற தடையை மீறி, சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயன்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே…