Author: tvssomu

இடைத்தேர்தல்: மக்கள் நலக்கூட்டணி என்ன செய்யப்போகிறது?

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது மக்கள் நலக்கூட்டணி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குழப்பமாக இருக்கிறது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில்…

நேரு மரணம்… அரசியல் போட்டி உச்சம்!: அந்த வெப்பக் கணங்கள்..! : ஆர்.சி.சம்பத்

பொலிட்டிக்கல் புதையல்: 4: பிரதமர் நேரு ஆறு நாட்கள் டேராடூன் நகரில் ஓய்வு எடுத்த பின் 26/5/64 அன்று மாலை டில்லி திரும்பினார். இரவு 11 மணிக்கு…

பேஸ்புக் தமிழச்சியால், திலீபன் மகேந்திரன் ஓட்டம்!?

ரவுண்ட்ஸ்பாய்: சுவாதி கொலை வழக்கு பத்தி பரபரப்பா ஏதாச்சும் பேஸ்புக்ல எழுதிக்கிட்டிருந்த பேஸ்புக் தமிழச்சியும், திலீபன் மகேந்திரன் அப்படிங்கிற பையனும் டபுள் குழல் துப்பாக்கி மாதிரி செயல்பட்டுகிட்டு…

பசுமையை அழிக்க துணை போகும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்? : சுப. உதயகுமாரன் கேள்வி

நெட்டிசன்: குமரி மாவட்டத்தில் எல் & டீ நிறுவனம் சூழலியல் அழிப்பில் ஈடுப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்கு உடந்தையாக இருக்கிறாரா என்றும் பச்சை தமிழகம்…

இன்று   தமிழக அமைச்சரவை கூட்டம்: வெளிநாடு செல்கிறார் ஜெ.?

சென்னை: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா லண்டன் செல்கிறாரா என்கிற யூகம் எழுந்துள்ளது. உடல்நலக்குறைவு…

பிரியாணி, சிக்கன் 65 ஏசி மண்டபம்:  திமுகவினரின் காவிரி போராட்டத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

நெட்டிசன்: காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் போக்கை கண்டித்து தமிழகம் முழுதும் விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.…

சசிகலா என் அம்மா!: ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி (வீடியோ)

நினைவுகள்: ( ஜெ. பேட்டியின் நான்காம் – இறுதி பாகம்) சிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா? ஜெ: இதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால்,…

காவிரியில் இதுதான் தி.மு.க.வின் அக்கறை! இல்லாத விதியின் கீழ் குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த கனிமொழி & கோ!

ராமண்ணா வியூவ்ஸ்: டில்லியில் ராஷ்டிரபதி பவன் வட்டாரத்தில் நன்கு தொடர்புள்ள நண்பர் இன்று போன் செய்தார். ஒரு விசயத்தைச் சொல்லி விரக்தியுடன் சிரித்தார். “காவிரி விவகாரத்தில் தீவிரமாக…

த.மா.கா. காமெடி: போராட்டத்துக்கு முன்பே கைது போஸ்டர்!

தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்துக்கட்சி சார்பில் நேற்றும் இன்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது அல்லவா? சென்னையில் மதிமுக…

ஒடிஸா:   மருத்துவமனையில் தீ விபத்து!  22 பேர் பலி!

புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பலியானது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒரிஸ்ஸா மாநில தலைநகர் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார்…