தேர்தல் : 2016: தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் கொடிநாட்டப்போவது யார்?
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிடுபவர் அஞ்சுகம் பூபதி. அ.தி.மு.க. சார்பாக போட்டியிடுபவர், சிட்டிங் எம்.எல்.ஏவான ரங்கசாமி. மக்கள் நலக்கூட்டணி சார்பாக தேமுதிகவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்…