அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைப்பு: காரணம் என்ன?
நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலைியல் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலேயே அதிக புகார்களுக்கு ஆளான…