"விஜய்சேதுபதி எனது சகோதரர்!" : சீமான் நெகிழ்ச்சி
ராஜீவ் கொலை வழக்கில் சிறைபட்டிருக்கும் ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி, இருசக்கர பேரணி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பேரறிவாளன் குறித்து நடிகர் சேதுபதி கருத்து தெரிவித்தார்.…