சமஸ்கிருதத்தை சவுக்கடி கொடுத்து விரட்டுவோம்! : கருணாநிதி ஆவேசம்
சென்னை: தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில் குறிப்பிட்டார். திமுக மருத்துவ அணி…