கடவுளே…. கடவுளே!: அரசு ஊழியர்களுக்கு “கபாலி” டிக்கெட் பரிசாம்!
புதுச்சேரி: “நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தின் டிக்கெட், புதுவை அரசு ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசாக வழங்கப்படும்”என்று அம்மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுவை துணை…