Author: Sundar

அன்புமணி – ராமதாஸ் ஊடலின் அடுத்தகட்டம்… பாமக பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளரிடையே மோதல்…

பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அறிக்கைப் போர் தீவிரமாகியுள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ 2025ம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த படமாகிறது

அஜித் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வசூலை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியாகி நேற்றுடன் நான்கு நாட்கள் முடிந்த…

3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது 30% அதிகரிப்பு… தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்…

மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளது என்று பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2023-24 கல்வியாண்டில்…

சிங்கப்பூர் தீ விபத்தில் சிறுகாயங்களுடன் தப்பிய மகனுக்காக திருப்பதியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பவன் கல்யாண் மனைவி… வீடியோ

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் தீ விபத்தில் சிக்கிய தனது மகன் சிறுகாயங்களுடன் தப்பியதை அடுத்து திருப்பதி…

மேற்கு வங்கத்தில் தொடரும் வக்ஃபு போராட்டம்: வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம்,…

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் | உலக வர்த்தகத்திற்கு ஒரு அடி: ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு

அமெரிக்காவின் பழிவாங்கும் வரிகளால் உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் சுருங்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம் இந்தியா உட்பட பல்வேறு…

எண்ணூர் அதானி துறைமுகத்தில் ரூ. 9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் அபேஸ்… துறைமுக ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

10 நாட்களுக்கு முன்பு எண்ணூர் அருகே உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னர்களில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளைக் கொள்ளையடித்த வழக்கில் ஏழு…

ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளுக்கு வரிகளிலிருந்து விலக்கு : டிரம்ப் அதிரடி அறிவிப்பு

டிரம்ப் நிர்வாகம் சில மின்னணுப் பொருட்களுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இந்த முடிவு பொதுமக்களுக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. வரி உயர்வை திரும்பப்…

மேற்கு வங்கத்தில் வன்முறை 2 பேர் பலி 110 பேர் கைது… அமைதியை கடைபிடிக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்…

மேற்கு வங்கத்தில் வஃக்ப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் அது மேலும் பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. வக்ஃப் (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

UP affair : மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்…

உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்ராக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு டாடன் பகுதியைச்…