‘கரகாட்டக்காரன் 2’ பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குநர் கங்கை அமரன் அறிவிப்பு…!
1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கரகாட்டக்காரன்’. அப்போதைய காலகட்டத்திலேயே வசூலில்…