‘கொலையுதிர் காலம்’ படத்தை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன்…!
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘கொலையுதிர் காலம்’.. எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்,…