மார்வெல் படங்களில் மீண்டும் ’ஸ்பைடர்மேன்’ ,அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!
மார்வெல் படங்களில் மீண்டும் ’ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரம் இடம்பெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்தின் உரிமை அப்படத்தை தயாரித்த சோனி…