‘கே.ஜி.எப்’ படத்தை தொடர்ந்து பல மொழிகளில் வெளியாக உள்ளது ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’….!
‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் ரக்ஷித் ஷெட்டி ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக ஷான்வி…