சண்டைக்காட்சிகளுடன் ஹைதரபாத்தில் அஜீத்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்…!
நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’ போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பூஜை மட்டுமே முடிவுற்றுள்ளது. அஜித்துடன்…