ஓய்வூதியம் பெறுபவர்கள் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை : கட்டுமானத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நல வாரியத்தில் பதிவுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம்…