Author: Sundar

காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி 13 இடங்களில் முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது, 7 தொகுதிகளில்…

தமிழக சட்டமன்ற தேர்தல் 6 மணி நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அ.தி,மு,க. கூட்டணி வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறார்கள்.…

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொழிலை கைவிடுவதாக திடீர் அறிவிப்பு

2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்த இந்தியாவின் மிகப்பெரும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஐ-பேக் நிறுவனத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.…

தமிழக சட்டமன்ற தேர்தல் – மாலை 4 மணி முன்னணி நிலவரம்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவலின் படி மாலை 4 மணிக்கு முன்னணி நிலவரம் : தி.மு.க. கூட்டணி 145 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி – 88 இடங்களிலும்…

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் விவரம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்க இருக்கிறார். பல…

234 தொகுதி முன்னணி நிலவரம்….தி.மு.க. தனி பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கிறது

தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தி.மு.க. 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க. கூட்டணி 139 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி…

தி.மு.க. தொடர்ந்து முன்னிலை… தமிழகத்தில் ஆட்சி மாற்றம்… பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்தனர்

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்து முடிந்ததை தொடர்ந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட…

முக்கிய வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்….

பாபநாசம் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா முன்னிலையில் உள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவை சந்தித்து வருகிறார்,…

கோவை தெற்கு, ஈரோடு கிழக்கு, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈ.வெ.ரா. விருத்தாசலம் தொகுதியில் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில்…