Author: Sundar

தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கொரோனா பாதிப்பு : சென்னையில் மட்டும் சுமார் மூன்றில் ஒரு பங்காக 458 பேருக்கு பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் இன்றைய (20/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,243 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

பத்திரிகை துறையில் ‘புதிய அத்தியாயம்’ : ‘பேஸ்புக்’ பிரம்மாவின் தலையை திருகிய செய்தி உலகின் ‘ஜாம்பவான்’ முட்ரோச்

ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான நியூஸ் ரூம் மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இடையே செய்திகளை வெளியிடுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, இது செய்தி நிறுவனங்கள் இடையே பெருத்த…

விவசாய நிலம் இல்லாத ‘விவசாயி’ : முதல்வர் பழனிசாமி-யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4.68 கோடி….

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, நேற்று வரை மொத்தம்…

பாஜக வேட்பாளராக களமிறங்கிய எழுத்தாளருக்கு புது சிக்கல்….

மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் தாரகேஸ்வர் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாராக ஸ்வபன் தாஸ் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். 2015 ம் ஆண்டு பத்ம பூஷன் விருது…

இளைஞர் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க இளைஞர் சுய முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும் : தி.மு.க. வாக்குறுதி

2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது தி.மு.க. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்று தி.மு.க. தனது தேர்தல்…

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் அதானி கோரிக்கை

சென்னை மீஞ்சூர் அருகில் அமைந்துள்ள அதானி நிறுவனத்திற்கு சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதானி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. உத்தரகண்ட்…

இந்தியாவில் எங்கள் பேருந்துகளை விற்பதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது : சுவீடனின் ஸ்கானியா நிறுவனம் ‘பகீர்’ தகவல்

சுவீடன் நாட்டை சேர்ந்த சொகுசு பேருந்தான ஸ்கானியா உலகின் முன்னணி சொகுசு பேருந்தாகும். இந்நிறுவனம், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் குழும நிறுவனமாகும். ஸ்கானியா நிறுவன…

நடுவானில் விமானத்தில் பரபரப்பு : பைலட்டின் பல் உடைப்பு – சிப்பந்தியின் கை முறிவு ‘கழிவறை’ செல்வதில் தகராறு

சீனாவின் நாங்டாங் விமான நிலையத்தில் இருந்து ஜியாங் சென்று கொண்டிருந்த டொங்ஹாய் ஏர்லைன்ஸ் சென்று கொண்டிருந்த விமானத்தின் பைலட்டிற்கும் விமான சிப்பந்திக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அவர்களின்…

ரஷ்யா மீது ‘சைபர்’ தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சோலார் விண்ட்ஸ் மின் பகிர்மான நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா-வில்…

மே. வங்கத்தில் மாவட்டம் தோறும் வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது அமித் ஷா கூறிய ‘ஜும்லா’ தவிடுபொடியானது

சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது. இது…