Author: Sundar

ஒலிம்பிக் மகளிர் சைக்கிள் போட்டி : அனைவரின் கணக்கையும் பொய்யாக்கி தங்கப் பதக்கம் வென்ற கணிதப் பேராசிரியர்

கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றும் ஆஸ்திரியாவின் அண்ணா கிஸன்ஹோபர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாலையில் நீண்டதூரம் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று…

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் தொலைபேசி ஒற்றரி விவகாரம்… ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு

பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு விசாரணை மேற்கொள்ளும் மேற்கு…

டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் கணக்கைத் துவங்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த…

டோக்கியோ ஒலிம்பிக் : வாள் வீச்சில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பவானி தேவி

ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய வாள் வீச்சு போட்டியாளர் என்ற பெருமையுடன் டோக்கியோ சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி வாள் வீச்சு…

பெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது ?

சிக்கலில் சிக்காமல் இருக்க ஒப்பந்தத்தில் வெவ்வேறு பெயர்களைக் குறிப்பிடும் என்.எஸ்.ஓ. ரகசிய தகவல்கள் அம்பலம். ராணுவ தரத்திற்கு இணையான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது என்ற அடைமொழியுடன் சந்தையில் நிறைய…

30 ஆண்டுகால தாராளமயத்தில் இந்தியா கண்ட ஏற்றம்

1991 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக தாராளமயமாக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி. தேர்தல் பிரசாரத்தில் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ்…

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியம் திருத்தியமைப்பு

வளைகுடா பகுதியில் உள்ள ஆறு அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரையை மத்திய அரசு திருத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து…

‘வைரஸ் ஷீல்டு’ ஆடைகளை விற்ற நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூ. 27 கோடி அபராதம்

வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஆடைகள் என்று விளம்பரப்படுத்தப் பட்ட ஆடைகளை விற்ற ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் : இஸ்ரேல் அறிவிப்பு

உலகெங்கும் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் மொரோக்கோ மன்னர் ஆகியோரது அந்தரங்கங்களை வேவு பார்த்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து…

அனில் அம்பானி உள்ளிட்ட ரபேல் விமான பேர ஊழல் தொடர்புடையவர்களும் பெகாசஸ் மூலம் சிறப்பு கவனிப்பு

ஸ்திரமற்ற மன்னரின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உளவு பார்க்கும் அமைச்சர்களும் குருமார்களும் சாணக்கியனுக்கு நிகராக மன்னராட்சி காலத்தில் கூறப்பட்டது உண்டு. தற்போது வெளியாகி இருக்கும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு…