Author: Sundar

ராகுல் காந்தியின் தொலைபேசி உரையாடல் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பு… ஒட்டுக்கேட்டது யார் ?

இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. வின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட், கார்டியன்…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சோதனை…. ஒருவர் மட்டுமே படுத்து புரள கூடிய கட்டில்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீர்களின் தங்கும் அறையில் ஒருவர் மட்டுமே படுக்கக்கூடிய வகையில் கட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது அமைக்கப்பட்ட…

கார்மட் செயற்கை இருதயம் : இத்தாலியில் முதல் வணிகமயமான அறுவை சிகிச்சை தொடங்கியது

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் நிறுவனம் தயாரித்த செயற்கை இதயத்தை வணிக ரீதியாக முதல் முறை இத்தாலியைச் சேர்ந்த ஒருவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம்…

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மொபைல் தரவுகள் கண்காணிப்பு – அதிர்ச்சி தகவல்

உலகெங்கும் 10 நாடுகளில் உள்ள 1571 முக்கிய பிரபலங்களின் மொபைல் தரவுகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.…

இந்தியாவின் பிரபல நாளிதழ்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் 40 பேர் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் கண்காணிப்பு

தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி வயர், நியூஸ் 18 உள்ளிட்ட இந்தியாவின் பிரபல நாளிதழ்களின் முக்கிய பத்திரிகையாளர்கள் 40 பேரின்…

பெகாசஸ் ஸ்பைவேரிடம் இருந்து உங்கள் தரவுகளைக் காப்பது எப்படி ? இதனை யார் இயக்குகிறார்கள் ?

உலகின் அதிநவீன உளவு மென்பொருள் இஸ்ரேல் நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர். கணினி மட்டுமின்றி மொபைல் போன்களிலும் கனகச்சிதமாக வேலை செய்யும் இந்த ஸ்பைவேர், தனது மொபைல் ஹேக்…

இஸ்ரேல் நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் வாட்ஸ்அப் தகவல்கள் கண்காணிப்பு – மத்திய மந்திரிகளை வேவு பார்த்தது யார் ?

மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உள்ளிட்டோரின் கணினிகள் மற்றும் மொபைல் போன்களை வேவு பார்த்ததாக சு.சாமி வெளியிட்ட டிவீட் இந்தியாவை பரபரக்க வைத்திருக்கிறது. Strong rumour that…

கிராமங்கள் தோறும் இணையவசதி ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு… அமைச்சர் பதவி பறிப்பு ?

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இன்டர்நெட் மூலம் இணைப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுத்தப்பட்ட ‘பாரத்நெட்’ திட்டத்தில்…

முத்தடுப்பு ஊசி : இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது உலக சுகாதார அமைப்பு தகவல்

குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் என மூன்று நோய்களும் வராமல் தவிர்க்க போடப்படும் முத்தடுப்பு ஊசி என்றழைக்கப்படும் டி.டி.பி (DTP) ஊசி போடுவது இந்தியாவில்…

மரணத்திலும் மத அரசியல் பேசும் பா.ஜ.க…. டேனிஷ் சித்திக் குறித்த தமிழக பா.ஜ.க. நிர்வாகியின் காழ்ப்புணர்வு பதிவு

கொரோனா இரண்டாம் அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத், ம.பி. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி மரணத்திலும்…