Author: Sundar

ரஃபேல் ஒப்பந்தத்தில் தேச நலனுக்கு எதிராக மாபெரும் ஊழல் நடந்திருப்பது அம்பலம் : ராகுல் காந்தி

ரஃபேல் விமான பேர ஊழல் விவகாரத்தில் தேச நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.…

பெகாசஸ் ஸ்பைவேர் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தில் பாதுகாப்பு அமைச்சகம் திடீர் சோதனை

பெகாசஸ் ஸ்பைவேர் எனும் மென்பொருளைத் தயாரித்த இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளது.…

புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட தோலவிர பற்றிய பிரதமர் மோடியின் ட்வீட் ஏற்படுத்திய சர்ச்சை

வடக்கு குஜராத் தோலவிர பகுதியில் உள்ள புராதன சின்னங்களை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு செவ்வாயன்று அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள…

சரிகிறது சாம்ராஜ்யம்… கொந்தளிப்பில் மக்கள்… மக்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்கள்…

தென் ஆப்பிரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே நிலத்தால் சூழப்பட்ட ஆப்பிரிக்க நாடான ஸ்வாடினியில் மன்னராட்சிக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிட்டிஷ்…

ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ராகுல் காந்தி பாராட்டு

வாள்வீச்சு விளையாட்டில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் இந்த விளையாட்டில் ஒலிம்பிக்கில்…

ஒலிம்பிக் மகளிர் சைக்கிள் போட்டி : அனைவரின் கணக்கையும் பொய்யாக்கி தங்கப் பதக்கம் வென்ற கணிதப் பேராசிரியர்

கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றும் ஆஸ்திரியாவின் அண்ணா கிஸன்ஹோபர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாலையில் நீண்டதூரம் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று…

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் தொலைபேசி ஒற்றரி விவகாரம்… ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு

பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு விசாரணை மேற்கொள்ளும் மேற்கு…

டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் கணக்கைத் துவங்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த…

டோக்கியோ ஒலிம்பிக் : வாள் வீச்சில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பவானி தேவி

ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய வாள் வீச்சு போட்டியாளர் என்ற பெருமையுடன் டோக்கியோ சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி வாள் வீச்சு…

பெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது ?

சிக்கலில் சிக்காமல் இருக்க ஒப்பந்தத்தில் வெவ்வேறு பெயர்களைக் குறிப்பிடும் என்.எஸ்.ஓ. ரகசிய தகவல்கள் அம்பலம். ராணுவ தரத்திற்கு இணையான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது என்ற அடைமொழியுடன் சந்தையில் நிறைய…