Author: Sundar

ஜூம் மீட்டிங் வழியாக 900 பேரை வேலையை விட்டு அனுப்பி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட அமெரிக்க நிறுவனத்தின் இந்திய சி.இ.ஓ.

அமெரிக்கர்களுக்கு அடமான கடன்கள் பெற்றுத் தரும் இடைத்தரகு நிறுவனமான பெட்டர்.டாட் காம் தனது ஊழியர்களில் 900 பேரை ஒரே நேரத்தில் வேலையை விட்டு அனுப்பியது. உலகம் முழுதும்…

அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்திற்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை

தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளை விமர்சித்து ராபிடோ பைக் பயண செயலி வெளியிட்ட விளம்பரத்துக்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விளம்பரத்தில் பிரபல தெலுங்கு…

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீஸர் – மதங்களை விட மனித மத்துவத்தை உணர்த்துகிறது

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்க விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும்…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா ஃபட்தேஹி சிக்கியது எப்படி ?

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரனை ஏமாற்றி பணம் பறித்த விவகாரம் மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஆகியோரின் சிக்கலை தீர்த்துவைப்பதாகக் கூறி…

இந்தியாவில் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 60 சதம் அதிகரிப்பு

உச்ச நீதிமன்றத்தில் 73000 வழக்குகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 4.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களை சேர்ந்த…

‘துப்பறிவாளன் 2’ படத்துக்கு லொக்கேஷன் தேடி லண்டன் செல்கிறது படக்குழு

நடிகர் விஷால் இயக்குனராக அவதாரமெடுக்கும் முதல் படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன்-1ல் நடித்திருந்தார் விஷால். 2019 நவம்பரில் துவங்கிய இரண்டாவது பார்ட்டின் படப்பிடிப்பின் போது மிஷ்கினுக்கும்…

“அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் கட்சியை கலைத்து விடுவேன்” குமாரசாமி திட்டவட்டம்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் 2023 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது, இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் கட்சியை இழுத்து மூடப்போவதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர்…

பிரபு தேவா நடித்த ‘தேள்’ ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே இந்த வாரம் ரிலீஸ்

பிரபு தேவா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வசூலை ஏற்படுத்தி தருவதால், அவரை வைத்து படமெடுக்க போட்டிபோட்டு வருகின்றனர். ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் தேள் படத்தில்…

இந்திய மண்ணில் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைப்பவரை கொண்டாட மறுப்பது ஏன் ? அஸ்வின்-க்கு ஆதரவு குரல்

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்க்ஸை இன்று தொடர்ந்த நியூஸிலாந்து…

செல்லப்பிராணியாக வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்திய மதுரை காவல்துறை உதவி ஆய்வாளர்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சக்திவேல், நேற்று தனது மகளுக்கு வளைகாப்பு நடத்துவது போல் தான் செல்லமாக வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்தினார்.…