காங்கிரஸ் கட்சியினர் மீது அவதூறு கூறிய முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
மும்பை வடக்கு தொகுதி முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சஞ்சய் நிரூபம் மீது அவதூறு கூறியதை ஒப்புக்கொண்ட வினோத் ராய், அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.…