Author: Sundar

அஜித்தின் ‘வலிமை’ மேக்கிங் வீடியோ… ரசிகர்களை உற்ச்சாகப்படுத்திய பைக் ஸ்டண்ட் காட்சி…

2022 ம் ஆண்டு பொங்கலன்று ரிலீசுக்கு காத்திருக்கும் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகியிருக்கிறது. ‘வலிமை’ மேக்கிங் வீடியோவில் மாஸான பைக் ஸ்டண்ட் காட்சி…

கஸ்தூரியை ஆடவைத்த புஷ்பா படத்தின் ஐட்டம் சாங் ‘ஊ சொல்றியா மாமா’

அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள படம் ‘புஷ்பா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம் டிசம்பர்…

நடிகை ஜாக்குலினை மயக்க விலையுயர்ந்த பொருட்களை பரிசளித்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்

ரேன்பேக்ஸி நிறுவன அதிபரை சிறையில் இருந்து விடுவிக்க அவரது மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி திஹார்…

குஜராத்தில் கொரோனாவால் மேலும் 9,866 பேர் பலியானதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை

குஜராத் மாநிலத்தில் 10,098 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு அளித்த தகவலில் 19,964 பேர் இறந்ததாக கூறியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு…

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா உறுதி

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறி கடந்த சில வாரங்களாக…

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்… வாழ்த்திய வி.ஐ.பி.க்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறினார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.…

பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்கியது சிபிஎஸ்இ

பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வில் கடந்த 11-ம் தேதி…

சூறாவளி சுழலில் சிக்கிய போட்டோ… 270 கி.மீ. பறந்து சென்று விழுந்தது..

அமெரிக்காவின் கென்டக்கி, இலினொய், இந்தியானா உள்ளிட்ட மத்திய மாகாணங்களை தாக்கிய 30 க்கும் மேற்பட்ட தொடர் சூறாவளி காற்றில் சிக்கி கென்டக்கி மாகாணத்தில் மட்டும் இதுவரை சுமார்…

நாய் கடித்து மூர்ச்சையான குரங்குக்கு வாயோடு வாய்வைத்து மூச்சுக்காற்று செலுத்தி பிழைக்க வைத்த இளைஞர்… வீடியோ…

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த வியாழனன்று நாய் கடியால் காயமுற்று மயங்கிய குரங்கு ஒன்று அப்பகுதி இளைஞரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குரங்கு…

பிரதமரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக கூறியது பொய்யா ? ட்விட்டர் நிறுவனத்தின் விளக்கத்தால் சர்ச்சை

“இந்தியாவில் இன்று முதல் அதிகாரபூர்வ கரன்சியாக பிட்காயின் அறிவிக்கப்படுகிறது, அதற்காக மத்திய அரசு 500 பிட்காயின்களை இந்திய மக்களுக்கு விநியோகிக்கப்போகிறது” என்று பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில்…