ரூ. 500 கட்டணத்தில் ஒரு இரவு ஜெயிலில் தங்கலாம்… உத்தரகாண்ட் அரசு புது ஏற்பாடு…
உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வாணி சிறைச்சாலையில் ரூ. 500 கட்டணம் செலுத்தினால் ஒரு இரவு தங்கலாம் என்ற புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவங்க இருக்கிறது. கட்டம் சரியில்லாதவர்கள்…